அதிகாலை மணி மூன்று அரை இருக்கும் ,சேலம் - மதுரை பேருந்து வழக்கம் போல அரவக்குறிச்சி மோட்டலில் நின்றது . நா வறண்டு போயிருந்ததால் ஒரு பெப்சி சாப்பிடலாம் என விலை கேட்டேன் ,பதிமூன்று ருபாய் என்று பதில் வந்தது . பத்து ருபாய் தானே என்று சற்றே கோபமாக முகத்தை ஆக்கிக் கொண்டு வியாபாரியை கேட்டேன் ,பத்து ருபாய் என்ன இதோட விலை எட்டு ருபாய் தான் ஆனா இங்க பதிமுன்றுக்குத்தான் விப்போம் என்று அடுத்தவரை கவனிக்க சென்று விட்டார் .
ஆயிரம் பேர் கொண்ட கூட்டத்தில் ஒப்பனையூட்டபடாத சிறு குழந்தையின் சிரிப்பை போல் இருந்தது களவாணி திரைப்படம்.அதன் இயக்குனர் பெயரே எனக்கு இன்னும் தெரியவில்லை . இணையத்தை போட்டு ஆராயணும்.
வந்து விட்டதாம் டிஜிட்டல் பிரிண்ட் DVD மார்க்கெட்டுக்கு ,உறவினர்களுக்கு,எனக்கு என் நண்பர்களுக்கு என ஒன்று போதும்.இது போதாதா மீடியா மோனோபோலியை பழி வாங்க.....
நடிப்பு: விமல், ஓவியா, இளவரசு, சரண்யா, கஞ்சா கருப்பு, திருமுருகன்
ReplyDeleteஇசை: எஸ்எஸ் குமரன்
ஒளிப்பதிவு: ஓம்பிரகாஷ்
தயாரிப்பு: நஸீர்
இயக்கம்: ஏ சற்குணம்
மாப்ள,
ReplyDeleteஎனக்கு நீ முதல் para ல என்ன சொல்ல வரேன்னு புரியல..
தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ...
ஆயிரம் பேர் கொண்ட கூட்டத்தில் ஒப்பனையூட்டபடாத சிறு குழந்தையின் சிரிப்பை போல் இருந்தது களவாணி திரைப்படம்......... nanru..
போட்டி போட ஆள் இல்லேன்னா அப்படித்தான் சுரேஷ் ஆகும் ,motella பெப்சி 13 ரூபாய்க்கும் கனிமொழி நடிச்ச படத்த சன் டிவி லும் காட்டுவாணுக.
ReplyDeleteokk.. now got it..
ReplyDelete